தாயின் கண் முன்னே மகனை கடித்து தின்ற சிறுத்தை- வீடியோ

2018-06-12 1

உத்ரகாண்டில் சிறுவனை சிறுத்தை கொன்றதையடுத்து கிராம மக்கள் காட்டிற்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதிகளில் உள்ள விலங்குகள் உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது.

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதும் பொதுமக்களை தாக்குவதும் தொடர்கதையாக உள்ளது.

Videos similaires