மத்திய பிரதேச அரசு அறிவித்த இணை அமைச்சர் பதவியை நிராகரித்த இந்து சாமியார் பையூஜி மகாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மத்திய பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இந்து சாமியார்கள் 5 பேரை திடீரென இணை அமைச்சராக்கினார். இவர்களில் ஒருவர் பையூஜி மகாராஜ்.