முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை ஸ்திரமாக உள்ளது என்று, அவர் சிகிச்சை பெற்று வரும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
உடல் நல பிரச்சினைகளால் நீண்டகாலமாக தீவிர ஓய்வில் இருந்து வருபவர் வாஜ்பாய். இந்த நிலையில், நேற்று அவருக்கு நோய் தொற்று தீவிரமானதால், டெல்லியிலுள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் இன்ட்ஸ்ட்டிடியூட் (எய்ம்ஸ்) மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
Former PM Atal Bihari Vajpayee's condition is stable. He is responding to treatment and is on injectable antibiotics. All vital parameters are stable. He will continue to be in hospital till infection is controlled: All India Institute of Medical Sciences