கண் புற்றுநோயுடன் போராடும் 3 வயது மகளை காப்பாற்ற திணறும் தாய்- வீடியோ

2018-06-12 4

ஸ்ரேயாவுக்கு 3 வயது தான் ஆகிறது. ஆனால் அவள் மகளையும் தாண்டி எனக்கு தோழி போன்றவள் என்கிறார் சிங்கிள் தாயான சுசாந்தி நாயக். சுசாந்திக்கு தனது மகள் தான் உலகம். மூன்று மாதங்களுக்கு முன்பு ஸ்ரேயாவின் இடது கண்ணில் வெள்ளைப் புள்ளி இருப்பதை கவனித்தார் சுசாந்தி. அப்பொழுது அது என்னவென்று சுசாந்திக்கு தெரியாது.


Videos similaires