உலக வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வான அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் சிங்கப்பூர் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சர்களாக இருக்கும் தமிழர்களான டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சண்முகம் ஆகியோர் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
Two Tamil ministers in Singapore, Vivian Balakrishnan and K Shanmugam are playing a key role in facilitating US President Donald Trump and North Korean leader Kim Jong-un meeting.