சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் இன்று சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். எதிரிகளாக பார்க்கப்பட்ட ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோரின் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சிங்கப்பூரின் செந்தோசா தீவில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய நேரப்படி இன்று காலை துவங்கியது. முதலில் சுமார் 40 நிமிடங்களும், பிறகு விரிவாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
We have just got through the menu for the working lunch, which Trump and Kim are due to sit down to in about five minutes.