கூடிய விரைவில் சூர்யா - கார்த்தி ஒரே படத்தில்- வீடியோ

2018-06-12 1,611

விரைவில் கார்த்தியுடன் சேர்ந்து படம் செய்வேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
தம்பி கார்த்தியின் ஆசைப்படி விரைவில் அவருடன் சேர்ந்து திரைப்படத்தில் நடிப்பேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
“ கடைக்குட்டி சிங்கம் “ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன் , இசையமைப்பாளர் டி.இமான் , ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் , எடிட்டர் ரூபன் , சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்ராயன் , கலை இயக்குநர் வீரசமர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Videos similaires