நடிகர் நானிக்கு சவால் விடும் நடிகை ஸ்ரீ ரெட்டி- வீடியோ

2018-06-12 1

#srireddy #srileaks #nani #biggboss


Telugu starlet Sri Reddy has accused Nani of sleeping with her. She has asked him to promise on his family that he didn't f**k her.
Breaking his silence on allegations of sexual exploitation leveled against him, actor Nani lashed out against Sri Reddy and said that he has initiated legal action against her for writing an explicit post on her Facebook account about him.
Disturbed by the allegations, Nani took to Twitter and said that he had lost ‘patience’ and also attacked the websites which reported about the incident in a crass manner. He said that he would not react to the post or comment on the issue.

நானி விஷயத்தில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீ ரெட்டி பங்கேற்பதாக கூறப்பட்டது. மேலும் ஸ்ரீ ரெட்டி கலந்து கொண்டால் இந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க மாட்டேன் என்று நடிகர் நானி கூறியதாகவும் பேச்சு கிளம்பியது. இந்நிலையில் தான் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

Videos similaires