மு.க.அழகிரியின் விசுவாசிகளில் முதன்மையானவரான பி.எம். மன்னனின் மகள் திருமணம் இன்று மதுரை வேலம்மாள் மஹாலில் பிரமாண்டமாக நடந்தது. இதில் தங்க தமிழ்செல்வன், முன்னாள் எம்.பி.சித்தன், திரைப்பட இயக்குநர் பாலா, விஜயகுமார், சமுத்திரக்கனி, சூரி, ஆர்.கே.சுரேஷ், பா.ஜ.க. அரசகுமார் என அரசியல் மற்றும் திரையுலகத்தினர் கலந்து கொண்டனர்.
காலை11 மணிக்கு மு.க.அழகிரி, அவர் மனைவி காந்தி அழகிரி, துரை தயாநிதி ஆகியோர் மண்டபத்துக்கு வந்தனர். அழகிரி தாலியை எடுத்துக் கொடுக்க திருமணம் நடைபெற்றது.
PM Mrs. The king's daughter was married today at Madurai Velammal Mahal.