இந்திய ஏ அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேறினார்- வீடியோ

2018-06-11 1,208

யோ – யோ டெஸ்ட்டில் தோல்வி! இந்திய ஏ அணியில் இருந்து நீக்கப்பட்டார் சஞ்சு சாம்சன்!!

கேரளாவின் வலது கை பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இந்திய ஏ அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் அவர் யோ – யோ உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததாகும்.

sanju samson faild yo yo test

Videos similaires