வெளியாகும் கமலின் விஸ்வரூபம் 2 ட்ரைலர்!- வீடியோ

2018-06-11 1,352

#Vishwaroopam2 #kamal #kamalhaasan #trailer #launch #review

The trailer of Kamal Haasan's much-awaited bilingual thriller Vishwaroopam 2 will release today, June 11 at 5 PM. The film will hit the screens on August 10. Bollywood actor Aamir Khan would digitally launch the Hindi version while Kamal Haasan's actor daughter Shruti Haasan and Jr NTR will do the honours for Tamil and Telugu versions, respectively. The film is directed and produced by Kamal Haasan, who also plays the lead role. The movie, shot in Tamil and Hindi, is also dubbed in Telugu. The sequel to Vishwaroopam would also be Kamal Haasan's first film after his political plunge.In February, Kamal Haasan launched his party Makkal Needhi Maiam (MNM) with fighting corruption and development as its key agenda. The party is also adopting eight villages to showcase it's model of development.


விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கமல் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வரூபம் படம் பல பிரச்சனைகளுக்கு பிறகே வெளியானது. பிரச்சனைகளால் கமல் கண் கலங்கியதுடன் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கூறினார். விஸ்வரூபம் 2 எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸாகும் என்று நம்புவோமாக.