படத்தில் வருவதை போல விஜய் டிவி பிரபலம் நவீன் கல்யாண மேடையில் கைது!- வீடியோ

2018-06-11 4

Chennai police have stopped the second marriage of mimicry artist Naveen after his first wife Divya formally lodged a complaint and submitted the marriage certificate.

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி புகழ் மிமிக்ரி கலைஞர் நவீனின் 2வது திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி செய்து பிரபலமானவர் சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்த நவீன்(35). கமல் ஹாஸன், அஜித், விஜய், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று பேசி அசத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.
நவீனுக்கும், திவ்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்கிறார்களாம். இந்நிலையில் தான் நவீன் 2வது திருமணம் செய்ய முயன்றுள்ளார்.

#kalakkapovadhuyaaru #naveen #mimicrynaveen #arrest #marriage

Videos similaires