குடிகார கணவர் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொன்ற மனைவி-வீடியோ
2018-06-11 2
காஞ்சிபுரம் அருகே குடிபோதையில் சண்டை போட்ட கணவரின் தொல்லை தாங்க முடியாமல் மனைவி, கணவர் தலையில் அம்மிக் கல்லைப் போட்டுக் கொலை செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி.