போலிஸ் என்று கூறி 25 லட்சம் கொள்ளை- வீடியோ

2018-06-11 230

அரக்கோணம் அருகே காவல்துறையின் அதிகாரிகள் என கூறி 25 லட்சம் ருபாயுடன் காரையும் திருடி சென்ற கொள்ளையர்களை மடக்கி பிடித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்



வேலூர்மாவட்டம்,அரக்கோணம் அருகே குருராஜபேட்டையிலிருந்து திருத்தனி செல்லும் சாலையில் ஒரு காரை வழிமறித்து காவல்துறையின் அதிகாரிகள் என்று கூறி காரில் இருந்த இருவரை தாக்கி விட்டு சுமார் 25 லட்சத்தை கொள்ளையடித்துகொண்டு ஒரு கும்பல் தலைமறைவுவானது இதனால் பயந்து இருவரும் அரக்கோணம் கிராமிய காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் அரக்கோணம் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து எல்லைகளில் வாகன சோதனை மேற்கொண்டு குற்றவாளிகளை மடக்கி பிடித்துள்ளனர் ஆனால் 15 லட்சம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டத்தாக காவல்துறையின் தரப்பில் கூறப்படுகிறது

Videos similaires