பிக் பாஸ் 2 கமல் ப்ரோமோவை மாற்றியதன் காரணம் என்ன?!

2018-06-09 5,847

#biggboss #season2 #tamil #kamalhaasan #housemates #secrets

A huge expectations had araised after Kamal's promo that who are the two persons participating in big boss. Bigg Boss 2 tamil is starting on june 17 nth. Tamilnadu people are eagerly waiting for this reality show. The contestants or housemates will be revealed only after the show starts. This is one of the most anticiapted shows in tamilnadu. And Kamal hosting the show for the second time has added to the expectation. These are the Big boss secrets that are yet to be revealed by vijay tv.


மக்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 2 வரும் 17ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பேமஸ் ஆனது. கமல் இதனை தொகுத்து வழங்கி இருந்தார். அதில் கலந்து கொண்ட ஓவியா, பரணி, ஆரவ், காயத்ரி, சக்தி, ஜூலி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பிரபலமானார்கள்.
சிலர் நல்லவர்களாக மக்களின் பாராட்டுகளையும், ஆதரவையும் பெற்றனர். வேறு சிலரோ மக்களின் எதிர்ப்பை பெற்று, திட்டுகளை வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

Videos similaires