விஜய் 62 படப்பிடிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் மரண மாஸ்- வைரல் வீடியோ

2018-06-08 2,812

#armurugadoss #vijay #shootingspot #dance #ilayathlapathy #vijay62


A. R Murugadoss dance video , him playing and tapping the drums with the band has become viral. A. R. Murugadoss is now working for Ilayathalapthy Vijay for Vijay 62 . Recent video of the director in the shotting spot in chennai has performed so well along with the band. This video has gone viral and netizens have commented appreciating the director's talent leaving comments like Marana Mass Kuthu. Wish Vijay Anna was there dancing for the beat.

ஏ. ஆர். முருகதாஸ் விஜய் நடிக்கும் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பில் ஷூட்டிங் முடிந்த பின்னர் தாரை தப்பட்டையுடன் போட்ட குத்தாட்டம் வீடியோ தற்போது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் , பல சமூக ஊடகங்களில் வைரல் ஆகி பரவி கொண்டிருக்கின்றது. இதில் இளையதளபதி விஜய் அண்ணாவும் கூட ஆடிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நெடிஸின்ஸ் கமெண்ட் செய்து வருகின்றனர்.