இன்று உலக கடல் தினம்- வீடியோ

2018-06-08 10

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், "இந்தக் கடல் மாபெரும் திருடன்...!" கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.

அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில் எழுதினார், "இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!"

The World ocean Day is celebrated today. The sea is in many ways helping man and the world. The livelihood of fishermen is also helpful for the transport of goods to various workers through business. But everyone should stop being polluted.