ஒற்றைத்தலை இராவணன் ரஜினி, மீத ஒன்பது தலைகளும் ரஞ்சித்-வீடியோ

2018-06-08 1,828

இயக்குநர் ரஞ்சித் உருவாக்கும் படைப்பு அம்பேத்கரிய, பெரியாரிய, கம்யூனிச சிந்தனை கொண்ட படம் என்பதை வெளிப்படையாக தெரிந்தும் தயக்கமே இல்லாமல் அவருடன் பயணிக்கும் நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுக்குரியவர்தான்.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகாலம் உச்சநட்சத்திரமாக கோலோச்சுகிறவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் படங்கள் பெரும்பாலும் அரசியலைத் தவிர்த்த ஒன்றாக இருக்கும். ஒருசில படங்களில் மேலோட்டமானதாக அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருக்கலாம்.

Videos similaires