காலா முதல் நாள் வசூல் நிலவரத்தை பற்றி விஷால்- வீடியோ

2018-06-08 19,857

சமீபகாலத்தில் ரஜினிகாந்த் திரைப்படங்களில் காலா படத்திற்கு குறைவான முதல்நாள் வசூல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து நேற்று உலகம் முழுக்க காலா திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் எதிர்ப்பால் மாலைக்கு மேல்தான் சில தியேட்டர்களில் ஷோக்கள் காட்டப்பட்டன. இதன் காரணமாக, ரஜினி படங்களில் சமீபகாலத்தில் மிகவும் குறைவான முதல் நாள் வசூல் பெற்ற படம் என்ற நிலை காலா படத்திற்கு ஏற்பட்டுள்ளது.

Kaala recorded the lowest ever opening for a Rajinikanth film in recent times, says sources. Its shocking that the Rajini's Kaala has seen a lowest collection in opening day. It may affect the Rajini super star image.