ரஜினி நடிப்பில் ப.ரஞ்சித்தின் இயக்கத்தில் காலா படம் இன்று உலகம் முழுவதிலும் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது . பல்வேறு நடிகர்களும் நேரில் சென்று பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர், இந்த நிலையில் காலா படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது மனைவியுடன் சென்று காலா படத்தை பார்த்தார்
santhosh narayanan press meet about kaalaa