காலாவுக்கு எதிராக போராடிய கன்னடர்கள் கைது

2018-06-07 1,557

பல எதிர்ப்புகளுக்கு இடையில் கர்நாடகாவில் காலா படம் வெளியாகி உள்ளது. காலா படத்தின் டிக்கெட் விற்பனை சில இடங்களில் தொடங்கியுள்ளது. காலா படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி உள்ளது. இதுவரை வந்த விமர்சனங்களில் காலா மிகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் காலா படத்திற்கு இன்னும் கர்நாடகாவில் எதிர்ப்பு குறையவில்லை.

Amidst Pro- Kannada groups protest, Kaala finally released in Karnataka.

Videos similaires