கபாலி பட வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா.இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் முதல் காட்சியைப் பார்த்தவர்கள், ரஜினியின் அறிமுகக் காட்சியை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் படத்திற்கு நல்லவிதமாக விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.நள்ளிரவில் ரசிகர்கள் காலா படத்தை பார்க்க ஆவலாக திரையரங்கிற்கு வந்து குவிந்தனர்
Kaala FDFS Celebration starts all over Tamilnadu.