நீட்டில் தோல்வியடைந்தால் வேறு துறையை எடுக்கலாம்- தமிழிசை அறிவுரை- வீடியோ

2018-06-07 278

நீட் தேர்வில் வெற்றி பெறமுடியாத மாணவர்கள் வேறு துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்று பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார் .

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் Neet தேர்வினால் உயிர் இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட வேண்டியது என்றும்
நீட் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்கள் வேறு துறைகளை தேர்ந் தெடுக்க வேண்டும். என்றும் அறிவுறுத்தியுள்ளார் .மேலும்
தமிழக அரசியல் வாதிகள் திடீர் திடீரென்று அரசியல் செய்கிறார்கள் என்றும் தெரிவித்தார் .தொடர்ந்து பேசிய அவர் எஸ் வி.சேகர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. என்றும் தமிழிசை செளந்தரராசன் தெரிவித்தார்