காலா படம் எப்படி இருக்கிறது?! | Kaala Movie Review | காலா விமர்சனம் | #kaala - வீடியோ

2018-06-06 2

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே நாளை காலா திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. படம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதனிடையே, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இன்றே திரைப்படம் ரிலீஸ் ஆக துவங்கியுள்ளது. திரைப்படத்தை பார்த்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சை சேர்ந்த, நமது வாசகர் உமைர் சந்து எழுதியனுப்பிய விமர்சனம் உங்கள் பார்வைக்காக:



Rajnikanth has never looked so good on screen with his stylised look and presentation, Patori body language, and dialogue delivery. Pa. Ranjith has been able to get the right balance in a tightrope walk between Rajni’s larger-than-life image and the changing taste of today’s mass multiplex audience without losing his famous touch. #kaala, #kaala review #rajinikanth

Videos similaires