கொஞ்சம் பேச விடுங்க.. சிரிக்காதீங்க.. காமெடி செய்த செல்லூர் ராஜு- வீடியோ

2018-06-06 4,589

இன்று சட்டசபை நிகழ்வில் அமைச்சர் செல்லூர் ராஜு மிகவும் கலகலப்பாக பேசி எல்லோரையும் சிரிக்க வைத்துள்ளார். தற்போது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த வாரம் தொடங்கிய சட்டசபை கூட்டம் ஜூலை 9ம் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் இடையில் சட்டசபை நிகழ்வுகளில் கலந்து கொள்ள மாட்டோம் என்று கூறிய திமுக, மீண்டும் சட்டசபையில் கலந்து கொள்ள முடிவெடுத்து, திங்கள் கிழமை சட்டசபை வந்தது.


ADMK Minister Sellur Raju once again Makes everyone smile in TN assembly.

Videos similaires