நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட பிரதீபாவுக்கு திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா, பிளஸ் 2 தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால் நீட் தேர்வில் அவர் தோல்வி அடைந்துவிட்டார்.
பிரதீபா உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இதில், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
DMK Working President MK Stalin pays his tribute to Pratheeba who died because Neet Exam.
CREDITS:
Description: https://www.youtube.com/c/NCMEpicMusic
Inspiration:
By Ender Güney
Instagram: egmusic16
https://twitter.com/freemusiceg16
https://www.facebook.com/NCMmusic16/
soundcloud.com/ncm-free-music
https://vk.com/id484893029