மீண்டும் வேலை நிறுத்தத்தில் குதிக்க தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்துள்ளனர். 10 தொழிற்சங்கங்கள் சேர்ந்து நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தொ.மு.ச. இன்று அறிவித்துள்ளது.