24 மணி நேரமும் முறைகேடாக இயங்கி கொண்டு வரும் தாராபுரம் மதுபானக்கடையினால், இளைஞர்கள் போதை தலைக்கேறி நடு ரோட்டியிலேயே விழுந்து கிடக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.