கோவை மத்திய சிறையில், இரண்டு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில், ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். பீளமேடு பகுதியை சேர்ந்த ரமேஷ், அடிதடி வழக்கில் கடந்த மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல அடிதடி வழக்கில் விஜய் என்பவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைதாகி இதே சிறையில் தண்டனையை அனுபவித்து வகிறார்.