மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு பிளேட் பிரியாணியை ரூ.190க்கு விற்ற ஓட்டல்காரரை கஸ்டமர் ஒருவரே சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் நார்த் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்துள்ளது. இப்போதுதான் இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்டவர் பெயர் சஞ்சய் மண்டல் என்று தெரியவந்துள்ளது