#vijayawards #atlee #vijay #mersal #speech #win
Vijay Awards 2018 happened recently. Atlee got the award for best movie for Mersal and he spoke about Vijay which is becoming viral. Here is the speech of Atlee about Vijay at VIjay Awards!
ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் அவார்ட்ஸ் நீண்ட காலத்திற்கு பிறகு இந்த வருடத்தில் நடக்கிறது இந்த விழாவில் கடந்த வருடத்தில் சிறப்பாக பணியாற்றிய இயக்குனர், ஒளிபதிவாளர், நடிகர்கள், நடிகைகள், டெக்னிஷியன், சிறந்த காமெடி நடிகர், அறிமுக நடிகர் என பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.இந்த அவார்ட்ஸ் நிகழ்ச்சியில், இயக்குனர் அட்லீ விஜய் பற்றி பேசினார்.