விக்ரம் , இயக்குனர் ஹரியை வச்சி செய்யும் சாமி 2 மீம்ஸ் - வீடியோ

2018-06-05 4,879

#saamy2 #saamysquare #saamymemes #memes #chiyanvikram #vikram #directorhari


Saamy Square or Saamy 2 trailer memes to make you laugh.
The first look trailer from Saamy Square (Saamy 2) was unveiled on Thursday, May 17. A 1.09 minute clip gives a glimpse into the actor's avatar in the Tamil flick. The movie is a sequel to Vikram's blockbuster Saamy. The second instalment is being made after a gap of 15 years. Trisha Krishnan had played the female lead in Saamy, while Keerthy Suresh romances Vikram in the second instalment. Prabhu, Bobby Simha, John Vijay and others are in the cast. Chiyan Vikram has acted very well says his fans.



கடந்த 2003ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்து ரிலீசான படம் சாமி. த்ரிஷா, விவேக், ரமேஷ் கண்ணா எனப் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரிய ஹிட். அதன் தொடர்ச்சியாக மீண்டும் விக்ரம் – ஹரி கூட்டணியில் சாமி 2 படம் உருவானது. இப்படத்தில் திரிஷாவுடன் இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
அப்படத்தின் டிரெய்லர் ரிலீசாகியுள்ளது. சாமி முதல் பாகத்தைப் போலவே இப்படத்திலும் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். முந்தைய பாகத்தைப் போலவே இதிலும் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருப்பது டிரெய்லர் மூலம் தெரிகிறது.
சாமி 2 படத்தின் மீம்ஸ்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.