விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை

2018-06-05 11

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா எலி மருந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழக மாணவர்கள் 60 பேர் தேர்ச்சி பெற முடியவில்லை.
17 Year TamilNadu Student Pradeepa who failes to qualify in NEET commits suicid@.

Videos similaires