கர்நாடக அமைச்சரவை இறுதி வடிவத்தை எடுத்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் யாருக்கு அமைச்சரவையில் இடமளிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. சுமார் 20 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இதனால் கட்சிக்கு எதிராக போர் கொடி தூக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக முதல்வராக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பொறுப்பேற்றார். கடைசி நேரத்தில் பல களேபரங்களுக்கு இடையில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்றுள்ளார்.ஆனாலும் பல் பிரச்சனைகள் காரணமாக அமைச்சரவை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
All eyes would be on the announcement to be made by the Congress which finalizes its list of ministers in the Karnataka government. Both the JD(S) and Congress came to an agreement on the allocation of portfolios.