பிபா உலகக் கோப்பை...அறிமுக அணி பனாமா கலக்குமா?- வீடியோ

2018-06-04 952

21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன.

கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

fifa world cup 2018, what panama team going to do

Videos similaires