நீட் தேர்வு முடிவுகள் இன்றே வெளியிடப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 6 ஆம் தேதி நடைபெற்றது.
NEET exam results will be announced today said Human resource department. 13 lakh students