உலகத் தமிழர் இதயத்தில் சிம்மாசனமாக இருப்பவர் கருணாநிதி

2018-06-03 1

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒன் இந்தியாவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கருணாநிதியை வாழ்த்தி பேசியுள்ளார்.

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் இந்தியா முழுக்க இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் வல்லுநர்கள், தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Su. Thirunavukkarasar wishes DMK Leader M.Karunanidhi- Exclusive Interview.

Videos similaires