கருணாநிதி ஓராண்டு கழித்து அண்ணா அறிவாலயத்துக்கு வந்தது முதல் தற்போதைய நிகழ்வுகள் வரை ஒரு வீடியோ தொகுப்பை பார்க்கலாம். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கருணாநிதிக்கு உடல்நல குறைவால் அவரால் எந்த ஒரு விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. அவரது உயிரினும் மேலான முரசொலி இதழின் பவள விழாவில் கூட கருணாநிதி பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் கருணாநிதி கடந்த டிசம்பர் மாதம் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றது முதல் தற்போது வரை நிகழ்வுகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.
A video of Karunanidhi starting from his Anna Arivalayam visit from all the latest events.