1969 -லிருந்து 2011 வரை 5 முறை தமிழக முதல்வராக இருந்தவர் கருணாநிதி. தனது ஆட்சி காலத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தவர், அதே நேரத்தில் பல சாதனைகளையும் நிகழ்த்தியவர். மத்தியில் ஆளும் அரசுகள் இன்றும் செயல்படுத்தும் பல திட்டங்கள் அன்றே கருணாநிதி நிகழ்த்தியவை என்று பல திமுகவினரும் கூறி வருகின்றனர் .
karunanidhi's records of excellence in Tamilnadu Govt