இளையராஜாவுக்கு தமிழில் வாழ்த்து சொன்ன குடியரசுத் தலைவர்!- வீடியோ

2018-06-02 928

இசைஞானி இளையராஜாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா இன்று தனது 75வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. தமிழில் அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா. சிறந்த இசையமைப்பாளருக்கான மத்திய மாநில அரசுகளின் விருதுகளை பலமுறை குவித்துள்ளார்.


President of India Ramnathgovind greetings Ilayaraja for his birthday.

Videos similaires