சமூக விரோதிகள் என கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தான் சமூக விரோதிகள் ! தமிழிசை காட்டம்

2018-06-01 2

சமூக விரோதிகள் என கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தான் சமூக விரோதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக, காங்கிரஸ் பெற்ற ஊக்கத்தின் விளைவாக தான் தற்போது ஸ்டெர்லைட்டில் இருந்து அபாயம் அதிகரித்ததற்கு காரணம் என்றும் 40,000 டன் தாமிரம் உற்பத்தி செய்ய அனுமதி கொடுத்து விட்டு, 4 லட்சம் டன்னாக உற்பத்தி செய்தது தான் எதிர்விளைவுகள் அதிக பாதிப்பாக வெளிவந்தது என்பதை திமுக ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

Leaders of the state, Tamil Nadu Chief Minister Athulishya Soundararajan, said that protesters who advocate social enemies are the supporters of social enemies.

Videos similaires