குடியிருப்புக்கு பெரியவலரால் எப்படி தீ வைக்க முடியும்? சீமான் சீற்றம்- வீடியோ

2018-06-01 2,897

தூத்துக்குடி போராட்டத்தில் ஸ்டெர்லைட் குடியிருப்புக்கு தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு மீது கைது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. ' இந்த வயதில் அவரால் இப்படியான காரியங்களைச் செய்ய இயலுமா என்று ஒரு கணம் யோசித்திருந்தால்கூட,அவரைக் கைது செய்து சிறையிலடைக்க மனம் வந்திருக்காது' எனக் கொதிப்பைக் காட்டியிருக்கிறார் சீமான். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனைத் தொடர்ந்து, தமிழர் அமைப்புகளின் நிர்வாகிகள் மீது கைது நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ம.தி.மு.க நிர்வாகிகள் தாக்கப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கிடைத்தாலும், எதாவது ஒரு வழக்கில் தன்னை நெருங்குவார்கள் என்பதால் அமைதியாக இருக்கிறார் சீமான்.


Naam Thamizhar Party President Seeman was very upset over the arrest of party senior leader Viyanarasu by Tuticorin Police.

Videos similaires