கிடைக்காத அமைச்சர் பதவி.. திமுக பக்கம் கருணாஸ்?- வீடியோ

2018-06-01 1

திமுக நடத்திய போட்டி சட்டசபை கூட்டத்தில் ஜெயலலிதா இன்னும் ஒரு வாரம், மருத்துவமனைக்குப் போகாமலிருந்தால் நான் அமைச்சராகியிருப்பேன் என சொல்லி பலத்த பரபரப்பை உருவாக்கியிருந்தார் கருணாஸ். இதற்கு ஒரு பின்னணி உண்டு என்கிறார்கள் அதிமுகவினர். ஜெ மறைவுக்குப் பிறகு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஆட்சியின் பெரும்பான்மைக்கு கேள்விக்குறி உருவானது. இந்த நிலையில், இதனை பயன்படுத்தி, தனக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் எனவும், அம்மா ஒரு முறை என்னிடம், நவம்பர் அல்லது டிசம்பரில் சட்டமன்றத்தை கூட்டவிருக்கிறேன். அப்போது நீ அமைச்சராக இருப்பாய் ' என சொன்னார்கள். அதனால், இப்போது நீங்கள் என்னை அமைச்சராக்க வேண்டும்.

Sources said that Actor Karunas MLS has demanded that ministeria berth from CM Edappadi Palanisamy. But Edappadi not accepted Karunas Demand. So Karuna now join hands with DMK.

Videos similaires