#superstar #rajinikanth #thoothukudi #santhosh #whoareyou #viral #நான்தான்பாரஜினிகாந்த்
Rajinikanth went to thoothukkudi and a guy called santhosh asked rajini, who are you.. #naanthanparajinikanth #நான்தான்பாரஜினிகாந்த் is trending on twitter and social media sites and the video. People are still blasting Rajinikanth who visited Tuticorin and said that shoot out happened because of some anti social elements mingling with the protestors.
ரஜினியிடம் நான் ஏன் யாருங்க நீங்க என்று உரிமையுடன் கேட்டதை தவறாக புரிந்து கொண்டுவிட்டார்கள் என்று சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ரஜினிகாந்ந்த நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது சந்தோஷ் என்கிற இளைஞர் ரஜினியை பார்த்து யாருங்க நீங்க என்று கேட்டார். அந்த வீடியோ வெளியாகி வைரலானது.