#Vijaysethupathi #rajinikanth #thoothukudi #twitter #issue
Vijay Sethupathi tweets abotu his fake twitter accounts and says he did not talk anything about Rajinikanth Thoothukudi issue.
Vijay Sethupathi has explained on twitter that many fake accounts bearing his name are on social media and asked people not to trust them.
ட்விட்டரில் தன் பெயரில் பல போலி கணக்குகள் இருப்பதாகவும், அவற்றை நம்ப வேண்டாம் என்றும் நடிகர் விஜய் சேதுபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் பெயரில் ட்விட்டரில் பல போலி கணக்குகள் உள்ளன. ரஜினி தூத்துக்குடிக்கு சென்ற சம்பவம் தொடர்பாக விஜய் சேதுபதியின் போலி கணக்குகளில் இருந்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.
அதில் சில கருத்துகள் சர்ச்சைக்குரியனவாக இருந்தது. அந்த கருத்துகளை பார்த்ததுமே இதை விஜய் சேதுபதி கூறியிருக்க மாட்டார் என்று தெரிந்தது. இந்நிலையில் இது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.