போராட்டம் நடத்திதான் ஆக வேண்டும் - பா.ரஞ்சித்- வீடியோ

2018-06-01 1,407

#rajinikanth #paranjith #ranjith #thoothukudi #tuticorin #protest #sterlite

Rajinikanth spoke against Thoothukudi protest and his Kaala director Pa. Ranjith have spoken against it. Here is Pa. Ranjith video on Rajinikanth and Thoothukudi protest. Rajinikanth went to thoothukkudi and a guy called santhosh asked rajini, who are you.. #naanthanparajinikanth #நான்தான்பாரஜினிகாந்த் is trending on twitter and social media sites and the video. People are still blasting Rajinikanth who visited Tuticorin and said that shoot out happened because of some anti social elements mingling with the protestors.


போராட்டம் நடத்துவதில் தவறில்லை என்றும் உரிமைகளை பெற சிலவற்றுக்கு போராட்டம் நடத்திதான் ஆக வேண்டும் என்றும் பா.ரஞ்சித் தெரிவித்தார். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்திப்பதற்காகவும் ரஜினி தூத்துக்குடிக்கு சென்றிருந்தார்