ஸ்டெர்லைட் தடை...தமிழக அரசு கேவியட் மனு- வீடியோ

2018-06-01 719

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது. இதுமக்கள் மத்தியில் பெரிய சந்தோசத்தை உண்டாக்கியுள்ளது.


Sterlite issue: Tamilnadu govt files caveat petition anticipating Vedanta's case against the ban.

Videos similaires