One minute teaser of Agila Ulaga Superstar Shiva's Thamizh Padam 2.0 has been released today. Teaser has defintely succeeded in impressing the fans.They are teasing Rajinikanth, Vishal, Vijay, Ajith, Vijay Sethupathi everyone in the teaser. Cannot wait for the movie release.
தமிழ் படம் 2.0 படத்தின் டீஸரை பார்த்தாலே உடனே படத்தை பார்க்கும் ஆர்வம் ஏற்படுகிறது.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள படம் தமிழ் படம் 2.0. 2010ம் ஆண்டு வெளியான தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் தான்.
தலைப்பில் 2.0 என்று வைத்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாக தலைப்பை கலாய்த்துள்ளனர்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவா வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார். போஸ்டரை பார்த்ததுமே யாரை கிண்டல் செய்துள்ளார்கள் என்பது சூப்பராக புரிந்துவிட்டது.
தமிழ் படம் 2.0-ன் ஒரு நிமிட டீஸர் இன்று வெளியாகியுள்ளது.