ரஜினிகாந்த் பொதுமக்களை சமூக விரோதிகள் என்று கூறவில்லை என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்நிலையில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
BJP state president Tamilisai Soundararajan said that Rajinikanth didn't refer commoners as anti-social elements.