இதுவும் ரஜினியிடம் கேட்டேன்- தூத்துக்குடி இளைஞர் சந்தோஷ்

2018-06-01 1

இந்தியாவையே அதிர வைத்த ரஜினிகாந்தை தெறிக்கவிட்ட 'யாருங்க நீங்க' என கேள்வி கேட்ட தூத்துக்குடி இளைஞர் சந்தோஷ் தாம் ஏன் அப்படி கேட்க நேர்ந்தது என்பதாக விளக்கம் அளித்திருக்கிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்று போலீசாரால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் ராஜ். இவர்தான் ரஜினிகாந்திடம் யாருங்க நீங்க என கேள்வி கேட்க, அவமானப்பட்ட ரஜினிகாந்த் சென்னை விமானத்தில் நிதானம் இழந்து பேசினார்.

Tuticorin Student Santhosh who questioned Rajinikanth in hospital has explained the incident.

Videos similaires